யுத்த வர்க்கம் அணிந்து
போர் செய்வேன் துணிந்து
வெல்லப்போகிறேன் நான் வெல்லப்போகிறேன் (2)
இயேசுவின் பெலத்தால்
பாவத்தை வெறுத்து
சாபத்தை தொலைத்து
போர்செய்யப்போகிறேன்
இயேசுவின் பெலத்தால்
யுத்த வர்க்கம் அணிந்து Lyrics in English
Yuththa varkkam anninthu por seyvaen thunninthu vellappokiraேn naan vellappokiraேn (2) Yesuvin pelaththaal paavaththai veraுththu saapaththai tholaiththu porseyyappokiraேn Yesuvin pelaththaal
PowerPoint Presentation Slides for the song யுத்த வர்க்கம் அணிந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யுத்த வர்க்கம் அணிந்து – யுத்த வர்க்கம் அணிந்துபோர் செய்வேன் துணிந்து PPT
யுத்த வர்க்கம் அணிந்து PPT

