Full Screen ?
 

14. நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு - 14.நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு

14.
நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு
நற் கந்தமும் நானே
மாட்சி மாட்சி தேவ மாட்சி
சாட்சி சாட்சி நானே சாட்சி
பிதாவின் அன்புக்கு நானே சாட்சி
சுதனின் அருளுக்கு நானே சாட்சி
ஆவியின் கனிகளுக்கு நானே சாட்சி
ஆத்தும நண்பருக்கு நானே சாட்சி

14. நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு Lyrics in English

14. Narsaatchi naanae aen thaevanukku nar kanthamum naanae maatchi maatchi thaeva maatchi saatchi saatchi naanae saatchi pithaavin anpukku naanae saatchi suthanin arulukku naanae saatchi aaviyin kanikalukku naanae saatchi aaththuma nannparukku naanae saatchi

PowerPoint Presentation Slides for the song 14. நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download 14. நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு – 14.நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு PPT
14. நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு PPT

நானே சாட்சி மாட்சி நற்சாட்சி தேவனுக்கு நற் கந்தமும் தேவ பிதாவின் அன்புக்கு சுதனின் அருளுக்கு ஆவியின் கனிகளுக்கு ஆத்தும நண்பருக்கு தமிழ்