2.
வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
வாங்க, வாங்க, தங்கைமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
பாட்டு உண்டு, கதையும் உண்டு
நடனம் உண்டு, நாடகம் உண்டு
அண்ணன்மாரும் அக்காமாரும் அன்போடு
சொல்லிதரும் பாடலும் உண்டு
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிரியமான
பிள்ளைகளாய் வாழ வழியுண்டு
2. வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க Lyrics in English
2. Vaanga, vaanga, thampimaarae vaanga CGC-la kalanthu kolla vaanga vaanga, vaanga, thangaimaarae vaanga CGC-la kalanthu kolla vaanga paattu unndu, kathaiyum unndu nadanam unndu, naadakam unndu annnanmaarum akkaamaarum anpodu sollitharum paadalum unndu ammaavukkum, appaavukkum piriyamaana pillaikalaay vaala valiyunndu
PowerPoint Presentation Slides for the song 2. வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download 2. வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க – 2.வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க PPT
2. வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க PPT

