5.
புதுசு எல்லாம் புதுசு
புதுசு எல்லாம் புத்தம் புதுசு
பழசு எல்லாம் போயிடுச்சு
புதுசா எல்லாம் வந்திடுச்சு
1. பாவ இதயம் போயிடுச்சு
புதிய இதயம் வந்திடுச்சு
தீய சிந்தை போயிடுச்சு
தூய சிந்தை வந்திடுச்சு
2. பயமுள்ள ஆவி போயிடுச்சு
பலமுள்ள ஆவி வந்திடுச்சு
தன்னல ஆவி போயிடுச்சு
போதுநல ஆவி வந்திடுச்சு
3. இயேசு எனக்குள் வந்துவிட்டார்
பாவம் எல்லாம் போக்கிவிட்டார்
பயங்கள் எல்லாம் நீக்கிவிட்டார்
தனது பிள்ளையாய் மாற்றிவிட்டார்
5. புதுசு எல்லாம் புதுசு Lyrics in English
5. Puthusu ellaam puthusu puthusu ellaam puththam puthusu palasu ellaam poyiduchchu puthusaa ellaam vanthiduchchu 1. Paava ithayam poyiduchchu puthiya ithayam vanthiduchchu theeya sinthai poyiduchchu thooya sinthai vanthiduchchu 2. Payamulla aavi poyiduchchu palamulla aavi vanthiduchchu thannala aavi poyiduchchu pothunala aavi vanthiduchchu 3. Yesu enakkul vanthuvittar paavam ellaam pokkivittar payangal ellaam neekkivittar thanathu pillaiyaay maattivittar
PowerPoint Presentation Slides for the song 5. புதுசு எல்லாம் புதுசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download 5. புதுசு எல்லாம் புதுசு – 5.புதுசு எல்லாம் புதுசு PPT
5. புதுசு எல்லாம் புதுசு PPT
5. புதுசு எல்லாம் புதுசு Song Meaning
5.
Everything is new
Everything is brand new
All the fruit is gone
Everything is new
1. The sinful heart is gone
A new heart has arrived
Evil thought gone
Bring pure thought
2. The fearful spirit is gone
A strong spirit has come
The selfish spirit is gone
The spirit of prosperity has come
3. Jesus has come into me
All sins are gone
He removed all fears
He turned it into his child
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போயிடுச்சு வந்திடுச்சு புதுசு ஆவி இதயம் சிந்தை புத்தம் பழசு புதுசா பாவ புதிய தீய தூய பயமுள்ள பலமுள்ள தன்னல போதுநல இயேசு எனக்குள் தமிழ்
