Full Screen ?
 

9. இயேசுவே எனது நம்பிக்கை - 9.இயேசுவே எனது நம்பிக்கை

9.
இயேசுவே எனது நம்பிக்கை
அவர் என்னோடு செய்திட்டார் உடன்படிக்கை
உலகத்தின் முடிவு பரியாதாம் அவர் இருப்பேன் என்றார்
என்னை அவரது நண்பன் என்றார்
எனக்காய் அவரது ஜிவன் தந்தார்
இயேசுவின் அன்பிலும் சிறந்த அன்பு
உலகத்தில் ஒன்றுமே இல்லை
இயேசுவை என்றும் நேசிப்பேனே
அவரையே என்றும் சேவிப்பேனே
அவரது அன்பை எல்லோருக்கும்
சொல்வது என் கடமை

9. இயேசுவே எனது நம்பிக்கை Lyrics in English

9. Yesuvae enathu nampikkai avar ennodu seythittar udanpatikkai ulakaththin mutivu pariyaathaam avar iruppaen entar ennai avarathu nannpan entar enakkaay avarathu jivan thanthaar Yesuvin anpilum sirantha anpu ulakaththil ontumae illai Yesuvai entum naesippaenae avaraiyae entum sevippaenae avarathu anpai ellorukkum solvathu en kadamai

PowerPoint Presentation Slides for the song 9. இயேசுவே எனது நம்பிக்கை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download 9. இயேசுவே எனது நம்பிக்கை – 9.இயேசுவே எனது நம்பிக்கை PPT
9. இயேசுவே எனது நம்பிக்கை PPT

என்றார் இயேசுவே எனது நம்பிக்கை என்னோடு செய்திட்டார் உடன்படிக்கை உலகத்தின் முடிவு பரியாதாம் இருப்பேன் என்னை நண்பன் எனக்காய் ஜிவன் தந்தார் இயேசுவின் அன்பிலும் சிறந்த தமிழ்