Full Screen ?
 

Aalayam Aalayam - ஆலயம் ஆலயம்

ஆலயம் ஆலயம்
போவோமா ஆலயம் – 2

எல்லோரும் கூடி
இயேசுவை தேடி – 2
ஏகமாய் பாடி ஆராதிப்போம்
நாம் என்றென்றும் ஆராதிபோம் – 2

வேதம் வாசிக்க
வேண்டுதல் செய்ய
வார்த்தை கேட்டிட
போவோமா ஆலயம்

Aalayam Aalayam Lyrics in English

Aalayam aalayam povomaa aalayam – 2 ellorum kooti Yesuvai thaeti – 2 aekamaay paati aaraathippom naam ententum aaraathipom – 2 vaetham vaasikka vaennduthal seyya vaarththai kaettida povomaa aalayam

PowerPoint Presentation Slides for the song Aalayam Aalayam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aalayam Aalayam – ஆலயம் ஆலயம் PPT
Aalayam Aalayam PPT

ஆலயம் போவோமா எல்லோரும் கூடி இயேசுவை தேடி ஏகமாய் பாடி ஆராதிப்போம் என்றென்றும் ஆராதிபோம் வேதம் வாசிக்க வேண்டுதல் செய்ய வார்த்தை கேட்டிட தமிழ்