ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்
தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் கூடாரத்தில் ( சபைகளிலே )
வெற்றி குரல் ஒலிக்கட்டும்
3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன்
4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன்
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா
ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin
ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin Lyrics in English
Aanndavar pataiththa vettiyin naalithu intu akamakilvom akkalippom Alleluya paaduvom Alleluya tholvi illai Alleluya vetti unndu 1. Enakku uthavidum enathu aanndavar en pakkam irukkiraar ulaka manitharkal enakku ethiraaka enna seyya mutiyum tholvi illai enakku vetti pavani selvaen tholvi illai namakku vetti pavani selvom 2. Enathu aattaுlum enathu paadalum enathu meetpumaanaar neethimaankalin koodaaraththil ( Sabaikalilae ) vetti kural olikkattum 3. Thallappatta kal kattidam thaangidum moolaikkallaayittaு Karththar seyal ithu athisayam ithu kaiththattip paadungalaen 4. Entumullathu umathu paeranpu entu parai saattaுvaen thunpavaelaiyil Nnokkik kooppittaேn thunnaiyaay vantheerayyaa aanndavar pataiththa vettiyin – Aandavar Padaitha Vetriyin
PowerPoint Presentation Slides for the song ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandavar Padaitha Vetriyin – ஆண்டவர் படைத்த வெற்றியின் PPT
Aandavar Padaitha Vetriyin PPT
ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin Song Meaning
It is the day of victory created by the Lord
Let's have fun today
Let us sing hallelujah
Hallelujah no failure
Alleluia is victory
1. My Lord who helps me
He is on my side
The men of the world are against me
what can be done
No failure for me
Vetri Bhavani Selven
There is no failure for us
Let's go to Vetri Bhavani
2. My river and my song
He became my salvation
In the Tabernacles of the Righteous
Let the victory sound
3. Bearing of thrust stone building
Cornerstone
This is the Lord's work, this is a miracle
Clap and sing
4. Your mercy endures forever
I will beat the drum
I called to him in times of distress
Did you come as a companion?
Lord created Victory – Aandavar Padaitha Vetriyin
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வெற்றி எனது ஆண்டவர் அல்லேலூயா தோல்வி இல்லை படைத்த வெற்றியின் பவனி நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் பாடுவோம் உண்டு உதவிடும் பக்கம் இருக்கிறார் உலக தமிழ்
