Full Screen ?
 

Aapirakaamai Aaseervathiththa Aanndavaa Arulumae - ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே - இணைந்து வாழவே2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து வாழவே - நயந்து வாழவே3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்உத்தமச் சேய்களையே தாரும்நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியேவையகந்தனில் வல்லபிதா உம்மைவணங்கி வாழவே - வணங்கி வாழவே

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. கல்லின் மனைபோலக் கணவனும்
இல்லின் விளக்கெனக் காரிகையும்
என்றும் ஆசிபெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்
இணைந்து வாழவே – இணைந்து வாழவே

2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே
இன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே – நயந்து வாழவே

3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்
உத்தமச் சேய்களையே தாரும்
நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியே
வையகந்தனில் வல்லபிதா உம்மை
வணங்கி வாழவே – வணங்கி வாழவே

Aapirakaamai Aaseervathiththa Aanndavaa Arulumae Lyrics in English

Aapirakaamai aaseervathiththa aanndavaa arulumae 1. Kallin manaipolak kanavanum illin vilakkenak kaarikaiyum entum aasipettaு inithu vaalavae vaalavae! Vaalavae! Vaalavae! Entum aasipettaு innainthu vaalavae! Illaramaam inpa nallarach solaiyil innisai yeluppi ingithamaa yentum innainthu vaalavae – innainthu vaalavae 2. Anpum aranum angaோngumenin pannpum payanum unndaamae inpamotae angngana mentum vaalappaarum vaalavae! Vaalavae! Vaalavae! Entum aasipettaு innainthu vaalavae! Entumithae inpam konntivan vaalavae narpukalatainthu nannparudan suttam nayanthu vaalavae – nayanthu vaalavae 3. Ullam virumpiya selvamudan uththamach seykalaiyae thaarum nalla geerththikonndu naalum vaalap paarum vaalavae! Vaalavae! Vaalavae! Entum aasipettaு innainthu vaalavae! Aiyamathu kollaathu anpinir kootiyae vaiyakanthanil vallapithaa ummai vanangi vaalavae – vanangi vaalavae

PowerPoint Presentation Slides for the song Aapirakaamai Aaseervathiththa Aanndavaa Arulumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aapirakaamai Aaseervathiththa Aanndavaa Arulumae – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே – இணைந்து வாழவே2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து வாழவே – நயந்து வாழவே3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்உத்தமச் சேய்களையே தாரும்நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியேவையகந்தனில் வல்லபிதா உம்மைவணங்கி வாழவே – வணங்கி வாழவே PPT
Aapirakaamai Aaseervathiththa Aanndavaa Arulumae PPT

வாழவே இணைந்து ஆசிபெற்று நயந்து வணங்கி ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே கல்லின் மனைபோலக் கணவனும் இல்லின் விளக்கெனக் காரிகையும் இனிது இல்லறமாம் இன்ப நல்லறச் தமிழ்