Full Screen ?
 

Aarathipen Naan Aarathipen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

Aarathipen Naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Lyrics in English

Aaraathippaen naan aaraathippaen aanndavar Yesuvai aaraathippaen 1. Vallavarae ummai aaraathippaen nallavarae ummai aaraathippaen 2. Parisuththa ullaththodu aaraathippaen panninthu kuninthu aaraathippaen 3. Aaviyilae ummai aaraathippaen unnmaiyilae ummai aaraathippaen 4. Thootharkalodu aaraathippaen sthoththira paliyodu aaraathippaen 5. Kaannpavarai naan aaraathippaen kaappavarai naan aaraathippaen 6. Vennnnaatai anninthu aaraathippaen kuruththolai aenthi aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Aarathipen Naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathipen Naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் PPT
Aarathipen Naan Aarathipen PPT

Aarathipen Naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Song Meaning

worship I will worship
I will worship Lord Jesus

1. I worship You, O Mighty One
I will worship you good one

2. I will worship with a pure heart
I bow down and worship

3. I will worship you in spirit
I will truly worship you

4. I will worship with the angels
I will worship with the sacrifice of praise

5. I worship the seer
I worship the Protector

6. I will worship wearing vennadai
I will worship with Kuruthol

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதிப்பேன் உம்மை ஆண்டவர் இயேசுவை வல்லவரே நல்லவரே பரிசுத்த உள்ளத்தோடு பணிந்து குனிந்து ஆவியிலே உண்மையிலே தூதர்களோடு ஸ்தோத்திர பலியோடு காண்பவரை காப்பவரை வெண்ணாடை அணிந்து தமிழ்