ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam
ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்
சிறகின் நிழலாலே ஆரோக்கியம்
2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் – (நம்)
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை
5. அவதூறு பொறாமை அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல்வாஞ்சையாம்
ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam Lyrics in English
Aarokkiyam aarokkiyam – Aarokkiyam Aarokkiyam aarokkiyam aarokkiyam appaavin samookaththil aarokkiyam 1. Neethiyin sooriyan en maelae -avar sirakin nilalaalae aarokkiyam 2. Kattukkal avilkkappatta kantukkutti koluththa kantukalaay valaruvom 3. Thunmaarkka saaththaanai mithippom – (nam) kaalin geel saampalaay erippom 4. Iyaesappaa Nnoykalai sumanthathaal-ini naam sumakka thaevaiyillai thaevaiyillai 5. Avathooraு poraamai akattaுvom vanjakam velivaedam neekkuvom 6. Puthithaay pirantha kulanthaikal pol vaarththaiyaam paalin maelvaanjaiyaam
PowerPoint Presentation Slides for the song ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarokkiyam Aarokkiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம் PPT
Aarokkiyam Aarokkiyam PPT

