Full Screen ?
 
Aasirvadhikkum Dhaevan Unnai - -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

Aasirvadhikkum Dhaevan Unnai -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே Lyrics in English

Aasirvathikkum Dhevan unnai aasirvathippaarae aasirvathikkum Dhevan unnai aasirvathippaarae thuthi sthothram Yesunaathaa thuthi umakkae entumae thuthi sthothram Yesunaathaa thuthi umakkae entumae aasirvathikkum Dhevan unnai aasirvathippaarae 1. Aapirakaamai aasirvathiththavar aasirvathippaarae eesaakkai aasirvathiththa Dhevan aasirvathippaarae (2) aasirvathikkum Dhevan unnai aasirvathippaarae (2) 2. Aakaarai aasirvathiththa Dhevan aasirvathippaarae annaalai aasirvathiththa Dhevan aasirvathippaarae (2) aasirvathikkum Dhevan unnai aasirvathippaarae (2) 3. Yaakkopai aasirvathiththa Dhevan aasirvathippaarae yaapaesai aasirvathiththa Dhevan aasirvathippaarae (2) aasirvathikkum Dhevan unnai aasirvathippaarae (2) thuthi sthothram Yesunaathaa thuthi umakkae entumae thuthi sthothram Yesunaathaa thuthi umakkae entumae aasirvathikkum Dhevan unnai aasirvathippaarae

PowerPoint Presentation Slides for the song Aasirvadhikkum Dhaevan Unnai -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasirvadhikkum Dhaevan Unnai – -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே PPT
Aasirvadhikkum Dhaevan Unnai PPT

ஆசிர்வதிப்பாரே தேவன் துதி ஆசிர்வதிக்கும் உன்னை ஆசிர்வதித்த ஸ்தோத்ரம் இயேசுநாதா உமக்கே என்றுமே ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஈசாக்கை ஆகாரை அன்னாளை யாக்கோபை யாபேசை தமிழ்