Full Screen ?
 

Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu - ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன்1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைதாங்கிடும் நங்கூரமே (3) தினம் - ஆட்கொண்ட2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச‌எனைக் காக்கும் புகலிடமே தினம் - ஆட்கொண்ட3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியேநீங்காத பேரின்பமே என்னை விட்டு - ஆட்கொண்ட4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜாஎன் வாழ்வின் ஆனந்தமே - ஆட்கொண்ட5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதாமாபெரும் சந்தோஷமே - ஆட்கொண்ட6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்நல்ல சமாரியனே - ஆட்கொண்ட

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம் – ஆட்கொண்ட

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச‌
எனைக் காக்கும் புகலிடமே தினம் – ஆட்கொண்ட

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே என்னை விட்டு – ஆட்கொண்ட

4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே – ஆட்கொண்ட

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே – ஆட்கொண்ட

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே – ஆட்கொண்ட

Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu Lyrics in English

Aatkonnda theyvam thiruppaatham amarnthu aaraுthal ataikinten amaithi peraுkinten 1. Puyal veesum kadalil thadumaaraுm padakai thaangidum nangaூramae (3) thinam – aatkonnda 2. Ethirkaattaு veesa ethirpporum paesa‌ enaik kaakkum pukalidamae thinam – aatkonnda 3. Nilaiyatta vaalvin nimmathiyae neengaatha paerinpamae ennai vittu – aatkonnda 4. Irul neekkum sudarae en Yesu raajaa en vaalvin aananthamae – aatkonnda 5. Manathurukum thaevaa mannikkum naathaa maaperum santhoshamae – aatkonnda 6. Kaayangal aatti kannnneeraith thutaikkum nalla samaariyanae – aatkonnda

PowerPoint Presentation Slides for the song Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu – ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன்1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைதாங்கிடும் நங்கூரமே (3) தினம் – ஆட்கொண்ட2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச‌எனைக் காக்கும் புகலிடமே தினம் – ஆட்கொண்ட3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியேநீங்காத பேரின்பமே என்னை விட்டு – ஆட்கொண்ட4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜாஎன் வாழ்வின் ஆனந்தமே – ஆட்கொண்ட5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதாமாபெரும் சந்தோஷமே – ஆட்கொண்ட6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்நல்ல சமாரியனே – ஆட்கொண்ட PPT
Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu PPT

ஆட்கொண்ட தினம் வாழ்வின் தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே எதிர்காற்று வீச தமிழ்