Full Screen ?
 

Aaviyae Vaarumae Gersson Edinbaro Neerae 6 - ஆவியே வாருமே -2

ஆவியே வாருமே -2

ஜீவன் தாருமே
ஜெயத்தை தாருமே
அக்கினி ஊற்றிடுமே
என்னை அனலாய் மாற்றுமே

எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்
வறண்டு போன நிலத்தை போல
என் உள்ளம் ஏங்குதே
தூய ஆவி தேவ ஆவி
மழை போல் வாருமே

வியாதியோடு கஷ்டப்படுவோர்
உம் சுகத்தை பெறனுமே
சுகமாக்கும் தேவ ஆவி
இப்போ இறங்கி வாருமே

Aaviyae Vaarumae – Gersson Edinbaro Neerae 6 Lyrics in English

Aaviyae vaarumae -2 jeevan thaarumae jeyaththai thaarumae akkini oottidumae ennai analaay maattaுmae engal ullangal nirampattum varanndu pona nilaththai pola en ullam aenguthae thooya aavi thaeva aavi malai pol vaarumae viyaathiyodu kashdappaduvor um sukaththai peranumae sukamaakkum thaeva aavi ippo irangi vaarumae

PowerPoint Presentation Slides for the song Aaviyae Vaarumae – Gersson Edinbaro Neerae 6

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyae Vaarumae Gersson Edinbaro Neerae 6 – ஆவியே வாருமே -2 PPT
Aaviyae Vaarumae Gersson Edinbaro Neerae 6 PPT

வாருமே ஆவி தாருமே தேவ ஆவியே ஜீவன் ஜெயத்தை அக்கினி ஊற்றிடுமே என்னை அனலாய் மாற்றுமே எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும் வறண்டு போன நிலத்தை உள்ளம் தமிழ்