Full Screen ?
 

Aayiram Jenmangal - ஆயிரம் ஜென்மங்கள்

ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா
உம்மோடு நான் வாழ்ந்திட
ஆயிரம் பாடல்கள் போதாதைய்யா
உம் அன்பை நான் பாடிட
ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யா
உம்மை நான் வர்ணித்திட
ஆயிரம் நாவுகள் போதாதைய்யா
உம் நாமம் நான் போற்றிட

1.ஒருவராய் அதிசயம் செய்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – மிகப்
பெரியவராய் என்றும் இருப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்

2.தாழ்மையில் எங்களை நினைத்தவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – எங்கள்
தாபரமாய் என்றும் இருப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்

3.விழுகிற மனிதரை தூக்கினீரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – தினம்
அழுகிற மனிதரை தேற்றினீரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்

4 வேண்டுதல் செய்கையில் கேட்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – உந்தன்
வார்த்தையின்படி எம்மை காப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்

Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள் Lyrics in English

Aayiram jenmangal pothaathaiyyaa ummodu naan vaalnthida aayiram paadalkal pothaathaiyyaa um anpai naan paatida aayiram vaarththaikal pothaathaiyyaa ummai naan varnniththida aayiram naavukal pothaathaiyyaa um naamam naan pottida 1.oruvaraay athisayam seypavarae um kirupai entumullathu-2 – mikap periyavaraay entum iruppavarae um kirupai entumullathu-2-aayiram 2.thaalmaiyil engalai ninaiththavarae um kirupai entumullathu-2 – engal thaaparamaay entum iruppavarae um kirupai entumullathu-2-aayiram 3.vilukira manitharai thookkineerae um kirupai entumullathu-2 – thinam alukira manitharai thaettineerae um kirupai entumullathu-2-aayiram 4 vaennduthal seykaiyil kaetpavarae um kirupai entumullathu-2 – unthan vaarththaiyinpati emmai kaappavarae um kirupai entumullathu-2-aayiram

PowerPoint Presentation Slides for the song Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள் PPT
Aayiram Jenmangal PPT

Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள் Song Meaning

A thousand lives are not enough
Let me live with you
A thousand songs are not enough
Let me sing your love
A thousand words are not enough
Let me describe you
A thousand tongues are not enough
I will praise your name

1. One who works wonders
Your grace is eternal-2 – Great
He who is eternally great
Your grace is ever-2-thousand

2. He who thought of us in humility
Your grace is eternal-2 – Ours
He who is always generous
Your grace is ever-2-thousand

3. Lift up the falling man
Your grace is eternal-2 – Day
You chose the crying man
Your grace is ever-2-thousand

4 Hearer of supplication
There is Your Grace-2 – Undan
Keep us according to the word
Your grace is ever-2-thousand

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் கிருபை ஆயிரம் போதாதைய்யா என்றுமுள்ளது என்றுமுள்ளதுஆயிரம் இருப்பவரே மனிதரை ஜென்மங்கள் உம்மோடு வாழ்ந்திட பாடல்கள் அன்பை பாடிட வார்த்தைகள் உம்மை வர்ணித்திட நாவுகள் நாமம் தமிழ்