Full Screen ?
 

Abishega Naadharae - அபிஷேக நாதரே

அபிஷேக நாதரே
அபிஷேக தைலத்தால்
பெலத்தின்மேல் பெலனடைய
உம் அபிஷேகம் ஊற்றிடும்

நறுமண பொருள்களும்
ஒலிவ எண்ணெயும்
அபிஷேக தைலமாய்
என்மேல் இறங்கட்டும்

1.பூமியின் ராஜாக்களை
தெரிந்து கொண்டவரே
இயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட
அபிஷேகம் ஊற்றுவீர்

2.உந்தனின் சுவிஷேத்தை
உலகெங்கும் அறிவித்திட
உம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட
அபிஷேகம் ஊற்றுவீர்

அபிஷேக நாதரே -Abishega Naadharae Lyrics in English

Apishaeka naatharae apishaeka thailaththaal pelaththinmael pelanataiya um apishaekam oottidum naraுmana porulkalum oliva ennnneyum apishaeka thailamaay enmael irangattum 1.poomiyin raajaakkalai therinthu konndavarae Yesuvin iraththathaal athikaaram pettida apishaekam oottaுveer 2.unthanin suvishaeththai ulakengum ariviththida um naamam sollida janangalai serththida apishaekam oottaுveer

PowerPoint Presentation Slides for the song அபிஷேக நாதரே -Abishega Naadharae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishega Naadharae – அபிஷேக நாதரே PPT
Abishega Naadharae PPT

அபிஷேக அபிஷேகம் உம் ஊற்றுவீர் நாதரே தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய ஊற்றிடும் நறுமண பொருள்களும் ஒலிவ எண்ணெயும் தைலமாய் என்மேல் இறங்கட்டும் பூமியின் ராஜாக்களை தெரிந்து தமிழ்