Full Screen ?
 

Adimai Naan Andavare - அடிமை நான் ஆண்டவரே

அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

4. வாழ்வது நானல்ல – என்னில்
இயேசு வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே Lyrics in English

Atimai naan aanndavarae – ennai aatkollum en theyvamae theyvamae theyvamae atimai naan aatkollum 1. En udal umakkuch sontham -ithil ennaalum vaasam seyyum 2. Ulaka inpamellaam – naan utharith thalli vittaேn 3. Perumai selvamellaam – ini veraுmai entunarnthaen 4. Vaalvathu naanalla – ennil Yesu vaalkinteer 5. En paavam manniththarulum – um iraththaththaal kaluvividum 6. Mulmuti enakkaaka – aiyaa kasaiyati enakkaaka 7. En paavam sumanthu konnteer – en Nnoykal aettaுk konnteer

PowerPoint Presentation Slides for the song Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே PPT
Adimai Naan Andavare PPT

தெய்வமே அடிமை ஆட்கொள்ளும் பாவம் எனக்காக கொண்டீர் ஆண்டவரே என்னை உடல் உமக்குச் சொந்தம் எந்நாளும் வாசம் செய்யும் உலக இன்பமெல்லாம் உதறித் தள்ளி விட்டேன் தமிழ்