Full Screen ?
 

Agilamengum Pottrum - அகிலமெங்கும் போற்றும்

அகிலமெங்கும் போற்றும் – எங்கள்
தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே

ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

கன்னியர்கள் தேடும்
பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல்
காக்கும் நாமமே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

இவரின் நாமம் சொல்லும் போது
போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க
தீமை அழியுதே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

அகிலமெங்கும் போற்றும் -Agilamengum Pottrum Lyrics in English

Akilamengum pottaுm – engal theyva naamamae suvaasamulla yaavum thuthikkum naamamae aayirangalil sirantha naamamae mannan Yesu Kristhu naamamae kaalkal yaavum mudangum naamam Yesu naamam mattumae naavu yaavum paadum naamam Yesu naamam mattumae kanniyarkal thaedum Parisuththa naamamae anntinoraith thallidaamal kaakkum naamamae kaalkal yaavum mudangum naamam Yesu naamam mattumae naavu yaavum paadum naamam Yesu naamam mattumae ivarin naamam sollum pothu poka kooduthae vallavarin naamam kaetka theemai aliyuthae kaalkal yaavum mudangum naamam Yesu naamam mattumae naavu yaavum paadum naamam Yesu naamam mattumae

PowerPoint Presentation Slides for the song அகிலமெங்கும் போற்றும் -Agilamengum Pottrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Agilamengum Pottrum – அகிலமெங்கும் போற்றும் PPT
Agilamengum Pottrum PPT

அகிலமெங்கும் போற்றும் -Agilamengum Pottrum Song Meaning

Universal praise – ours
Name of God
Anything that breathes
Praiseworthy Name

The best name among thousands
The King is Jesus Christ

All legs are paralyzed
The name is only the name of Jesus
Every tongue sings
The name is only the name of Jesus

Maidens seek
Holy Name
Without pushing others away
The protecting name

All legs are paralyzed
The name is only the name of Jesus
Every tongue sings
The name is only the name of Jesus

When saying his name
You can go
To hear the name of the Almighty
Evil perish

All legs are paralyzed
The name is only the name of Jesus
Every tongue sings
The name is only the name of Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நாமம் யாவும் இயேசு நாமமே கால்கள் முடங்கும் நாவு பாடும் அகிலமெங்கும் போற்றும் எங்கள் தெய்வ சுவாசமுள்ள துதிக்கும் ஆயிரங்களில் சிறந்த மன்னன் கிறிஸ்து கன்னியர்கள் தமிழ்