அகிலமெங்கும் செல்ல வா
ஆண்டவர் புகழை சொல்ல வா
மட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
கழ்படிந்து எழுந்து வா – 2
1. ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வசவா
ஆயிரமாயிரம் மனங்களை
ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
திருச்சபையாய் இணைக்க வா – 2
2. தேவை நிறைந்த ஓர் உலகம்
தேடி செல்ல தருணம் வா
இயேசுவே உயிர் என முழங்கவா
சத்திய வழியை காட்ட வா – 2
3. நோக்கமின்றி அலைந்திடும்
அடிமை வாழ்வு நடத்திடும்
இளைஞர் விலங்கை உடைக்க வா
சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2
Akilamengum Sella Vaa Lyrics in English
Akilamengum sella vaa aanndavar pukalai seாlla vaa matpin aanndavar alaikkiraar kalpatinthu elunthu vaa – 2 1. Aalaththil, alaththil, aalaththil valai vasavaa aayiramaayiram manangalai aanndavar arasudan serkka vaa thiruchSabaiyaay innaikka vaa – 2 2. Thaevai niraintha or ulakam thaeti sella tharunam vaa Yesuvae uyir ena mulangavaa saththiya valiyai kaatta vaa – 2 3. Naeாkkaminti alainthidum atimai vaalvu nadaththidum ilainjar vilangai utaikka vaa siluvai maenmaiyai unarththa vaa – 2
PowerPoint Presentation Slides for the song Akilamengum Sella Vaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akilamengum Sella Vaa – அகிலமெங்கும் செல்ல வா PPT
Akilamengum Sella Vaa PPT

