1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
பல்லவி
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை — என்
3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர — என்
4. வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே — என்
5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் எப்படி பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே — என்
Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க Lyrics in English
1. Anpil ennai Parisuththanaakka ummaik keாnndu sakalaththaiyum uruvaakkiyae neer mutharpaeraaneero thanthai Nnokkam anaathiyanto pallavi en Yesuvae naesiththeero emmaaththiram mannnnaana naan innum nantiyudan thuthippaen 2. Mariththoril muthal elunthathinaal puthu sirushtiyin thalaiyaaneerae Sabaiyaam um sareeram seer porunthidavae eevaay aliththeer apposthalarai — en 3. Munnarinthae ennai alaiththeerae mutharpaeraay neer irukka aaviyaal apishaekaththeer ennaiyumae um saayalil naan valara — en 4. Varungaalangalil mutharpaeraay neer irukka naam sothararaay um kirupaiyin vaarththaiyai velippaduththi aaluvom puthu sirushtiyilae — en 5. Nantiyaal en ullam nirainthiduthae naan eppati pathil seykuvaen ummakaa Nnokkam muttaுmaay niraivaerida ennai thanthaen nadaththidumae — en
PowerPoint Presentation Slides for the song Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க PPT
Anbil Ennai Parisuththanaakka PPT

