Full Screen ?
 

Anpae Kalvaari Anpae - அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதப்பா1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் எங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகாரப் பலியானீர் – அன்பே2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே – அன்பே3. அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமிநினைத்துப் பார்க்கையிலேநெஞ்சம் உருகுதய்யா – அன்பே4. நெஞ்சிலே ஓர் ஊற்றுநதியாய் பாயுதய்யாமனிதர்கள் மூழ்கணுமே – எல்லாமறுரூபம் ஆகணுமே – அன்பே

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் எங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகாரப் பலியானீர் – அன்பே

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே – அன்பே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்துப் பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதய்யா – அன்பே

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதய்யா
மனிதர்கள் மூழ்கணுமே – எல்லா
மறுரூபம் ஆகணுமே – அன்பே

Anpae Kalvaari Anpae Lyrics in English

Anpae kalvaari anpae ummaip paarkkaiyilae en ullam utaiyuthappaa 1. Thaakam thaakam enteer enakkaay engi ninteer paavangal sumantheer – engal parikaarap paliyaaneer – anpae 2. Kaayangal paarkkinten kannnneer vatikkinten thooya thiru iraththamae thutikkum thaayullamae – anpae 3. Annaikkum karangalilae aannikalaa suvaami ninaiththup paarkkaiyilae nenjam urukuthayyaa – anpae 4. Nenjilae or oottaு nathiyaay paayuthayyaa manitharkal moolkanumae – ellaa maraுroopam aakanumae – anpae

அன்பே பார்க்கையிலே தாகம் கல்வாரி உம்மைப் உள்ளம் உடையுதப்பா என்றீர் எனக்காய் எங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகாரப் பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன் தமிழ்