அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க ஏசு துடிக்கிறார்
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்
1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள் — அன்பின்
2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் ஏசு பார் — அன்பின்
3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதோ
மரணம் வென்ற ஏசு பார் — அன்பின்
Anpin Thaevan Aesu Unnai Alaikkiraar Lyrics in English
Anpin Dhevan aesu unnai alaikkiraar kalvaariyin maettinil kalangum Karththar unndallo unnai ennnni ullam nonthu annaikka aesu thutikkiraar kavalaiyaen kalakkamaen Karththar aesu alaikkiraar 1. Manitharkal anpu maaralaam maraivaaka theethu paesalaam anpu kaannaa ithayamae anpin thaevanai anntikkol — anpin 2. Viyaathikal thollaiyo tholviyo vaalkkaiyil enna aekkamo kannnneerthaan unthan padukkaiyo kalangaathae mannan aesu paar — anpin 3. Vaelai vasathikal illaiyo veettinil varaுmai thollaiyo marana payamum nerungutho maranam venta aesu paar — anpin
PowerPoint Presentation Slides for the song Anpin Thaevan Aesu Unnai Alaikkiraar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpin Thaevan Aesu Unnai Alaikkiraar – அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோஉன்னை எண்ணி உள்ளம் நொந்துஅணைக்க ஏசு துடிக்கிறார்கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்1. மனிதர்கள் அன்பு மாறலாம்மறைவாக தீது பேசலாம்அன்பு காணா இதயமேஅன்பின் தேவனை அண்டிக்கொள் — அன்பின்2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோவாழ்க்கையில் என்ன ஏக்கமோகண்ணீர்தான் உந்தன் படுக்கையோகலங்காதே மன்னன் ஏசு பார் — அன்பின்3. வேலை வசதிகள் இல்லையோவீட்டினில் வறுமை தொல்லையோமரண பயமும் நெருங்குதோமரணம் வென்ற ஏசு பார் — அன்பின் PPT
Anpin Thaevan Aesu Unnai Alaikkiraar PPT

