Full Screen ?
 

Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu - அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து

1. அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்
உள்ளம் உடையோனே உண்மை சன்

சனாய் மாறுவேன் நான் – 2
என்னாலே ஒன்றும் இல்லையே
எல்லாம் என் இயேசுவால் கூடுமே

2. சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்து
சுயசித்தம் உடைத்த அவயவம் படைத்து
இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்
இன்பம் பெற்றவனே உண்மை சன் – சனாய்

3. ஆவியின் கனியில் அதிகம் நிறைந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்
ஆண்டவர் அடிமையே உண்மை சன் – சனாய்

4. உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக
ஜொலிக்கும் ஜோதியின் வெளிச்சமாய்
எங்கெங்கு சென்றாலும் இயேசுவை சொல்லிடும்
இயேசுவின் சாட்சியே உண்மை சன் – சனாய்

Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu Lyrics in English

1. Anuthinam avarpaatham aasaiyaay amarnthu avarukku muthal anpai aavalaay aliththu Yesuvae vaanjaiyaay inpamaay karuthum ullam utaiyaeாnae unnmai san sanaay maaraுvaen naan – 2 ennaalae ontum illaiyae ellaam en Yesuvaal koodumae 2. Suyaththai veraுththa siluvaiyai sukiththu suyasiththam utaiththa avayavam pataiththu Yesuvin saayalil anuthinam valarum inpam pettavanae unnmai san – sanaay 3. Aaviyin kaniyil athikam nirainthu avarukku muthal anpai aavalaay aliththu aaviyil nirainthu anpukkiriyai seyyum aanndavar atimaiyae unnmai san – sanaay 4. Utaippatta appamaay ulakaththin uppaaka jeாlikkum jaeாthiyin velichchamaay engaெngu sentalum Yesuvai seாllidum Yesuvin saatchiyae unnmai san – sanaay

PowerPoint Presentation Slides for the song Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu – அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து PPT
Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu PPT

உண்மை சன் சனாய் அனுதினம் அவருக்கு அன்பை ஆவலாய் அளித்து இயேசுவின் நிறைந்து அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் உள்ளம் தமிழ்