அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்
1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு
2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா
3. வாக்குவாதம் பொறாமைகள் தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்
4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா (செத்ததையா)
Appaa Ennai Muluvathum Arppanniththaen Lyrics in English
Appaa ennai muluvathum arppanniththaen aiyaa uyirotirukkum naalellaam umakkuch sonthamaiyaa arppanniththaen (naan) arppanniththaen aavi aaththumaa sareeram arppanniththaen – en 1. Ullam udal ellaamae umakkuth thanthaenaiyaa kallam kapadu illaamal kaaththuk kollumaiyaa – oru 2. Ulakapperumai sittinpam utharivittaேnaiyaa kasappu veraுppu kaayangal kadanthu ponathaiyaa 3. Vaakkuvaatham poraamaikal thookki erinthaen naan aanndavar Yesuvai aataiyaay anninthu konntaen naan 4. Umakkaay vaalum vairaakkiyam ullaththil vanthathaiyaa enakkaay vaalum ennnangal ento matinthathaiyaa (seththathaiyaa)
PowerPoint Presentation Slides for the song Appaa Ennai Muluvathum Arppanniththaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appaa Ennai Muluvathum Arppanniththaen – அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா PPT
Appaa Ennai Muluvathum Arppanniththaen PPT
Appaa Ennai Muluvathum Arppanniththaen Song Meaning
Father, I have devoted myself to you sir
All the days of your life belong to you
Devoted (I) Devoted
Devoted body and soul – N
1. Have I given you everything, soul and body?
Can you protect yourself without cheating – a
2. Have you lost the sense of worldliness?
The wounds of bitterness and hatred are over
3. Argument jealousies threw me
I have clothed the Lord Jesus as a garment
4. Is your zeal for living something that comes from within?
Are my living thoughts dead?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அர்ப்பணித்தேன் வாழும் அப்பா என்னை முழுவதும் ஐயா உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா ஆவி ஆத்துமா சரீரம் உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா கள்ளம் தமிழ்
