அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்
தேவ போராயுதங்களைக் கையில் எடுப்போம்!
தேவனின் அன்பினால் வெல்லுவோம்!
தேசமெங்கிலும் நாம் செல்லுவோம்!
1. எரிகோவின் அலங்கம் சரிந்திடும்
விசுவாச எக்காளம் தொனிக்கையில்
எதிர்ப்போர் யோசனை அதமாகும்
ஆவியில் நிறைந்த ஜெபத்தினால்
2. இராஜாக்களை தள்ளும், ஏற்படுத்தும்
அதிகாரம் கொண்ட நம் தேவனிடம்
தானியேலின் ஜெபக் கூட்டாளிகள்
இணைந்து ஜெபித்தே ஜெயம் பெற்றார்
3. எதிர்ப்பைக் கண்டு பயப்படோம்
எதிர்க்கும் பிசாசை முறியடிப்போம்
தோல்வி காணாத யுத்தத்திலே
துணிந்து முனைவோம் முன்னேறுவோம்
Arannkalai NirmoolamaakkiduvaeாM Lyrics in English
Arannkalai nirmoolamaakkiduvaeாm thaeva paeாraayuthangalaik kaiyil eduppaeாm! Thaevanin anpinaal velluvaeாm! Thaesamengilum naam selluvaeாm! 1. Erikaeாvin alangam sarinthidum visuvaasa ekkaalam theாnikkaiyil ethirppaeாr yaeாsanai athamaakum aaviyil niraintha jepaththinaal 2. Iraajaakkalai thallum, aerpaduththum athikaaram keாnnda nam thaevanidam thaaniyaelin jepak koottalikal innainthu jepiththae jeyam pettaாr 3. Ethirppaik kanndu payappataeாm ethirkkum pisaasai muriyatippaeாm thaeாlvi kaannaatha yuththaththilae thunninthu munaivaeாm munnaeraுvaeாm
PowerPoint Presentation Slides for the song Arannkalai NirmoolamaakkiduvaeாM
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arannkalai NirmoolamaakkiduvaeாM – அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்தேவ போராயுதங்களைக் கையில் எடுப்போம்!தேவனின் அன்பினால் வெல்லுவோம்!தேசமெங்கிலும் நாம் செல்லுவோம்!1. எரிகோவின் அலங்கம் சரிந்திடும்விசுவாச எக்காளம் தொனிக்கையில்எதிர்ப்போர் யோசனை அதமாகும்ஆவியில் நிறைந்த ஜெபத்தினால்2. இராஜாக்களை தள்ளும், ஏற்படுத்தும்அதிகாரம் கொண்ட நம் தேவனிடம்தானியேலின் ஜெபக் கூட்டாளிகள்இணைந்து ஜெபித்தே ஜெயம் பெற்றார்3. எதிர்ப்பைக் கண்டு பயப்படோம்எதிர்க்கும் பிசாசை முறியடிப்போம்தோல்வி காணாத யுத்தத்திலேதுணிந்து முனைவோம் முன்னேறுவோம் PPT
Arannkalai NirmoolamaakkiduvaeாM PPT

