Full Screen ?
 

Arivikkaamal Naan Iruppaenaeா? - அறிவிக்காமல் நான் இருப்பேனோ?அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்குஅறிவிக்காமல் நான் இருப்பேனோ?1.பாவியாம் எந்தனை மட்டிடவேமேவியே உலகில் வந்தவரேபுவிதனிலே திரிந்தலைந்துசிலுவையில் தம்முயிர் தந்திருக்க2.விண்ணெழும் வேளையில் வேந்தனேசுசென்றிடுவர் புலோக மெல்லாம்நின்றிடுவர் என் சாட்சிகளாய்என்றுமே கட்டளைத் தந்திருக்க3.பேதுரு யோவான் பவுல் சலாவும்சாதுவும் வாக்கரும் அசரியாவும்சாதனையில் நல் சாட்சிகளாய்மாதிரி வைத்துச் சென்றிருக்க

அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
அறிவிக்காமல் நான் இருப்பேனோ?

1.
பாவியாம் எந்தனை மட்டிடவே
மேவியே உலகில் வந்தவரே
புவிதனிலே திரிந்தலைந்து
சிலுவையில் தம்முயிர் தந்திருக்க

2.
விண்ணெழும் வேளையில் வேந்தனேசு
சென்றிடுவர் புலோக மெல்லாம்
நின்றிடுவர் என் சாட்சிகளாய்
என்றுமே கட்டளைத் தந்திருக்க

3.
பேதுரு யோவான் பவுல் சலாவும்
சாதுவும் வாக்கரும் அசரியாவும்
சாதனையில் நல் சாட்சிகளாய்
மாதிரி வைத்துச் சென்றிருக்க

Arivikkaamal Naan Iruppaenaeா? Lyrics in English

Arivikkaamal naan iruppaenaeா? Annnal Yesuvin anpinaip pirarkku arivikkaamal naan iruppaenaeா? 1. Paaviyaam enthanai mattidavae maeviyae ulakil vanthavarae puvithanilae thirinthalainthu siluvaiyil thammuyir thanthirukka 2. Vinnnnelum vaelaiyil vaenthanaesu sentiduvar pulaeாka mellaam nintiduvar en saatchikalaay entumae kattalaith thanthirukka 3. Paethuru yaeாvaan pavul salaavum saathuvum vaakkarum asariyaavum saathanaiyil nal saatchikalaay maathiri vaiththuch sentirukka

அறிவிக்காமல் இருப்பேனோ தந்திருக்க சாட்சிகளாய் அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு பாவியாம் எந்தனை மட்டிடவே மேவியே உலகில் வந்தவரே புவிதனிலே திரிந்தலைந்து சிலுவையில் தம்முயிர் விண்ணெழும் தமிழ்