அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
பயன்படுத்தும் என்னை
நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்
தேவா என் ஜீவன் உம் கரத்தில்
என் வாழ்வில் உம் சித்தம்
நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்
அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
பயன்படுத்தும் என்னை
ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக
என் கனவுகளும் என் எண்ணங்களும்
உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்
அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
பயன்படுத்தும் என்னை
என் வாழ்க்கை உம் கையில்
நான் உமக்கே சொந்தம்
தருகிறேன் தருகிறேன் என்னையே
Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் Lyrics in English
Arppannikkinten naan arppannikkinten payanpaduththum ennai naan nirkinten um samookaththil thaevaa en jeevan um karaththil en vaalvil um siththam niraivaera naan vaanjikkiraேn arppannikkinten naan arppannikkinten payanpaduththum ennai aettaுk kollum en vaalvai thaeva jeeva paliyaaka en kanavukalum en ennnangalum um karaththil naan oppuvikkinten arppannikkinten naan arppannikkinten payanpaduththum ennai en vaalkkai um kaiyil naan umakkae sontham tharukiraேn tharukiraேn ennaiyae
PowerPoint Presentation Slides for the song Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் PPT
Arpanikindraen Nan Arpanikindraen PPT

