Full Screen ?
 

Arputharaam Yesu Devan - அற்புதராம் இயேசு தேவன்

அற்புதராம் இயேசு தேவன்
வல்லமை வெளிப்படுதே
சுகமடைய பெலன் பெறவே
அவரையே அண்டிடுவோம் (2)

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

வியாதிகள் யாவுமே நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே (2)
வல்லமையே வெளிப்படுதே
பிணிகள் யாவும் நீங்கிடுதே (2)

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே (2)
காயங்களை ஆற்றிடுவார்
எண்ணை ரசமும் வழிந்திடுதே (2)

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தியே காத்தனரே (2)
ஆத்துமாவை குணப்படுத்தி
அகமதில் மகிழ்ச்சி அளித்தனரே (2)

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் Lyrics in English

Arputharaam Yesu Dhevan vallamai velippaduthae sukamataiya pelan peravae avaraiyae anndiduvom (2) Alleluya aarpparippom Alleluya aarpparippom viyaathikal yaavumae neengidumae thalumpinaal sukamae thanthidumae (2) vallamaiyae velippaduthae pinnikal yaavum neengiduthae (2) Alleluya aarpparippom Alleluya aarpparippom norungunnda ithayam kunappaduththa vallamai inte velippaduthae (2) kaayangalai aattiduvaar ennnnai rasamum valinthiduthae (2) Alleluya aarpparippom Alleluya aarpparippom paavaththil amilntha yaavaraiyum thookkiyae niraுththiyae kaaththanarae (2) aaththumaavai kunappaduththi akamathil makilchchi aliththanarae (2) Alleluya aarpparippom Alleluya aarpparippom Arputharaam Yesu Devan – arputharaam Yesu Dhevan SONG LYRICS

PowerPoint Presentation Slides for the song Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் PPT
Arputharaam Yesu Devan PPT

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் Song Meaning

Jesus is a wonderful God
Manifest the power
To get well, you have to get the belan
Let us praise Him (2)

Let us sing alleluia
Let us sing alleluia

Remove all diseases and heal scars (2)
Manifest power
Remove all debris (2)

Let us sing alleluia
Let us sing alleluia

The Power to Heal a Broken Heart Revealed Today (2)
He heals wounds
(2)

Let us sing alleluia
Let us sing alleluia

Save all who are in sin (2)
Heal the soul
You who gave happiness to Ahmed (2)

Let us sing alleluia
Let us sing alleluia

Arputharaam Yesu Devan – Arputharaam Yesu Devan SONG LYRICS

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் வெளிப்படுதே அற்புதராம் இயேசு தேவன் வல்லமை சுகமடைய பெலன் பெறவே அவரையே அண்டிடுவோம் வியாதிகள் யாவுமே நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே வல்லமையே தமிழ்