வல்லமை அருள் நிறைவே வாரும்
பின்மாரி பொழிந்திடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே
சரணங்கள்
1. புது எண்ணெய் அபிஷேகம்
புதுபெலன் அளித்திடுமே
நவமொழியால் துதித்திடவே
வல்லமை அளித்திடுமே – வல்லமை
2. சத்திய ஆவியே நீர்
நித்தமும் நடத்திடுமே
முத்திரையாய் அபிஷேகியும்
ஆவியின் அச்சாரமாய் – வல்லமை
3. அக்கினி அபிஷேகம்
நுகத்தினை முறித்திடுமே
சத்துருவை ஜெயித்திடவே
சத்துவம் அளித்திடுமே – வல்லமை
4. தூய நல் ஆவிதனை
துக்கமும் படுத்தாமல்
தூய வழி நடந்திடவே
பெலன் தந்து காத்திடுமே – வல்லமை
5. பெற்ற நல் ஆவிதனை
காத்திட வரம் தாரும்
ஆவியினால் நடந்திடவே
ஆளுகை செய்திடும் – வல்லமை
6. உலர்ந்திடும் எலும்புகளும்
உயிர்பெற்று எழும்பிடவே
எழுப்புதலை கண்டிடவே
வல்லமை அளித்திடுமே – வல்லமை
வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive Vaarum Lyrics in English
Vallamai arul niraivae vaarum pinmaari polinthidumae thaeva aaviyae thaakam theerumae vallamaiyaal intu emai nirappidumae saranangal 1. Puthu ennnney apishaekam puthupelan aliththidumae navamoliyaal thuthiththidavae vallamai aliththidumae – vallamai 2. Saththiya aaviyae neer niththamum nadaththidumae muththiraiyaay apishaekiyum aaviyin achchaாramaay – vallamai 3. Akkini apishaekam nukaththinai muriththidumae saththuruvai jeyiththidavae saththuvam aliththidumae – vallamai 4. Thooya nal aavithanai thukkamum paduththaamal thooya vali nadanthidavae pelan thanthu kaaththidumae – vallamai 5. Petta nal aavithanai kaaththida varam thaarum aaviyinaal nadanthidavae aalukai seythidum – vallamai 6. Ularnthidum elumpukalum uyirpettaு elumpidavae elupputhalai kanntidavae vallamai aliththidumae – vallamai
PowerPoint Presentation Slides for the song வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive Vaarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arul Niraive Vaarum – வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai PPT
Arul Niraive Vaarum PPT

