Full Screen ?
 

Aruvikal Aayiramaay - அருவிகள் ஆயிரமாய்

1. அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்
அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்
இருக்கிறேன்”என்றார்.

2. வெம்போரில் சாவோர் வேதனை
வியாதியஸ்தர் காய்ச்சலும்,
குருசில் கூறும் இவ்வோரே
ஓலத்தில் அடங்கும்.

3. அகோரமான நோவிலும்,
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்,
என் ஆன்மாவும் ஒன்றே.

Aruvikal Aayiramaay Lyrics in English

1. Aruvikal aayiramaay paaynthu ilangidach seyvaar anaiththum aalvor, “thaakamaay irukkiraேn”entar. 2. Vemporil saavor vaethanai viyaathiyasthar kaaychchalum, kurusil kooraுm ivvorae olaththil adangum. 3. Akoramaana Nnovilum, maanidar aaththumaakkalai vaanjikkum thaakam mukkiyam, en aanmaavum onte.

PowerPoint Presentation Slides for the song Aruvikal Aayiramaay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aruvikal Aayiramaay – அருவிகள் ஆயிரமாய் PPT
Aruvikal Aayiramaay PPT

அருவிகள் ஆயிரமாய் பாய்ந்து இலங்கிடச் செய்வார் அனைத்தும் ஆள்வோர் “தாகமாய் இருக்கிறேன்”என்றார் வெம்போரில் சாவோர் வேதனை வியாதியஸ்தர் காய்ச்சலும் குருசில் கூறும் இவ்வோரே ஓலத்தில் அடங்கும் தமிழ்