Full Screen ?
 

Athi Mangala Kaarananae - அதிமங்கல காரணனே

அதி-மங்கல காரணனே,
துதி-தங்கிய பூரணனே, நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே – அதி-மங்கல

2. முடி-மன்னர்கள் மேடையும்,
மிகு-உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்? – அதி-மங்கல

3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ? – அதி-மங்கல

Athi Mangala Kaarananae Lyrics in English

Athi-mangala kaarananae, thuthi-thangiya poorananae, narar vaala vinn thuranthor aelaiyaayp pirantha vannmaiyae thaarananae! 1. Mathi-mangina engalukkum, thithi-singinar thangalukkum unin maatchiyum thivviya kaatchiyum thontidavaiyaay thungavanae – athi-mangala 2. Muti-mannarkal maetaiyum, miku-unnatha veedathaiyum neengi maattitaiyae piran thaattitaiyar thola, vanthanaiyo tharaiyil? – athi-mangala 3. Theeya-paeyththiral odutharkum, umpar-vaaythiral paadutharkum, unaip pinpattaுvor muttaுm thunpattaு vaalvatharkum petta narkolam itho? – athi-mangala

PowerPoint Presentation Slides for the song Athi Mangala Kaarananae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athi Mangala Kaarananae – அதிமங்கல காரணனே PPT
Athi Mangala Kaarananae PPT

அதிமங்கல காரணனே துதிதங்கிய பூரணனே நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே மதிமங்கின எங்களுக்கும் திதிசிங்கினர் தங்களுக்கும் உனின் மாட்சியும் திவ்விய தமிழ்