அதிகமான என் பாவங்களை
அன்போடு மன்னித்தீரையா (2)
தகுதியில்லாத என் வாழ்வினிலே
தகப்பனாக நீர் வந்தீரையா (2)
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை (2)
சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்
என்னில் தந்திட்டதே மாபெரும் சுத்தம் (2)
செய்திடுவேன் நான் உமது சித்தம் (2)
பழையன ஒழிந்ததுவே
என்னில் எல்லாமே புதிதானதே (2)
கிருபை ஐயா இது கிருபை ஐயா (2)
ஆனந்த ஜீவ நதியால்
என்னில் பேரின்பம் தந்தீரையா (2)
நன்றி ஐயா எந்தன் இயேசையா (2)
Athigamaana En Pavangalai Lyrics in English
Athikamaana en paavangalai anpodu manniththeeraiyaa (2) thakuthiyillaatha en vaalvinilae thakappanaaka neer vantheeraiyaa (2) Alleluya aaraathanai Alleluya aaraathanai (2) sinthappatta Yesuvin iraththam ennil thanthittathae maaperum suththam (2) seythiduvaen naan umathu siththam (2) palaiyana olinthathuvae ennil ellaamae puthithaanathae (2) kirupai aiyaa ithu kirupai aiyaa (2) aanantha jeeva nathiyaal ennil paerinpam thantheeraiyaa (2) nanti aiyaa enthan iyaesaiyaa (2)
PowerPoint Presentation Slides for the song Athigamaana En Pavangalai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athigamaana En Paavangalai – அதிகமான என் பாவங்களை PPT
Athigamaana En Paavangalai PPT

