Full Screen ?
 
Athikaalai Thuthi Stosthiram - அதிகாலை துதி ஸ்தோத்திரம்

அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே

அல்லேலுயா பாடிடுவோம்
அல்லேலுயா ஸ்தோத்திரிப்போம்

தூதர்களே நாம் அனைவரும் கூடி இயேசுவை துதித்திடுவோம்
சூரிய சந்திர நட்சத்திரங்களே நாம் தேவனை துதித்திடுவோம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே

பூமியின் ராஜாக்களே சகல ஜனங்களே இயேசுவை துதித்திடுவோம்
ஆகாய மண்டலமே தண்ணீரின் ஆழங்களே தேவனை துதித்திடுவோம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே

வானாதி வானங்கலே சகல பிராணிகளே இயேசுவை துதித்திடுவோம்
அக்கினியே கன்மலையே மூடு பணியே நாம் தேவனை துதித்திடுவோம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே

Athikaalai Thuthi Stosthiram- அதிகாலை துதி ஸ்தோத்திரம் Lyrics in English

Athikaalai thuthi Sthoththiram Yesu raajaavin naamaththirkae athikaalai thuthi Sthoththiram Yesu raajaavin naamaththirkae allaeluyaa paadiduvom allaeluyaa sthoththirippom thootharkalae naam anaivarum kooti Yesuvai thuthiththiduvom sooriya santhira natchaththirangalae naam thaevanai thuthiththiduvom athikaalai thuthi Sthoththiram Yesu raajaavin naamaththirkae athikaalai thuthi Sthoththiram Yesu raajaavin naamaththirkae poomiyin raajaakkalae sakala janangalae Yesuvai thuthiththiduvom aakaaya manndalamae thannnneerin aalangalae thaevanai thuthiththiduvom athikaalai thuthi Sthoththiram Yesu raajaavin naamaththirkae athikaalai thuthi Sthoththiram Yesu raajaavin naamaththirkae vaanaathi vaanangalae sakala piraannikalae Yesuvai thuthiththiduvom akkiniyae kanmalaiyae moodu panniyae naam thaevanai thuthiththiduvom athikaalai thuthi Sthoththiram Yesu raajaavin naamaththirkae athikaalai thuthi Sthoththiram Yesu raajaavin naamaththirkae

PowerPoint Presentation Slides for the song Athikaalai Thuthi Stosthiram- அதிகாலை துதி ஸ்தோத்திரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikaalai Thuthi Stosthiram – அதிகாலை துதி ஸ்தோத்திரம் PPT
Athikaalai Thuthi Stosthiram PPT

Athikaalai Thuthi Stosthiram- அதிகாலை துதி ஸ்தோத்திரம் Song Meaning

Morning praise be to the name of Jesus the King
Morning praise be to the name of Jesus the King

Let us sing hallelujah
Hallelujah praise

Angels let us all gather and praise Jesus
Let us praise the sun, moon, and stars
Morning praise be to the name of Jesus the King
Morning praise be to the name of Jesus the King

Let us praise Jesus, all the kings of the earth
Let the heavens and the depths of the waters praise God
Morning praise be to the name of Jesus the King
Morning praise be to the name of Jesus the King

Let all creatures in the heavens praise Jesus
Let us praise the fire, the rock, the work of covering
Morning praise be to the name of Jesus the King
Morning praise be to the name of Jesus the King

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே துதித்திடுவோம் இயேசுவை தேவனை அல்லேலுயா சகல பாடிடுவோம் ஸ்தோத்திரிப்போம் தூதர்களே அனைவரும் கூடி சூரிய சந்திர நட்சத்திரங்களே தமிழ்