அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்
ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே
1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்
2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்
3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்
4. உமக்குகந்த தூய பலியாய் – இந்த
உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்
Athikaalaiyil Um Thirumukam Thaeti Lyrics in English
Athikaalaiyil (anpu naesarae) um thirumukam thaeti arppanniththaen ennaiyae aaraathanai thuthi sthoththirangal appanae umakkuth thanthaen aaraathanai aaraathanai (2) anpar Yesu raajanukkae aaviyaana thaevanukkae 1. Intha naalin ovvoru nimidamum unthan ninaivaal nirampa vaenndum en vaayin vaarththai ellaam pirar kaayam aatta vaenndum 2. Unthan aekkam viruppam ellaam en ithayath thutippaaka maattaுm en jeeva naatkal ellaam jepa veeran entu eluthum 3. Suvisesha paaram onte en sumaiyaaka maara vaenndum en thaesa ellaiyengum um naamam solla vaenndum 4. Umakkukantha thooya paliyaay – intha udalai oppuk koduththaen aatkonndu ennai nadaththum apishaekaththaalae nirappum
PowerPoint Presentation Slides for the song Athikaalaiyil Um Thirumukam Thaeti
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikaalaiyil Um Thirumukam Thaeti – அதிகாலையில் அன்பு நேசரே உம் திருமுகம் தேடி PPT
Athikaalaiyil Um Thirumukam Thaeti PPT
Athikaalaiyil Um Thirumukam Thaeti Song Meaning
Early in the morning (my dear friend) seek your face
I dedicated myself
Worship hymns
I gave it to you
Worship Worship (2)
Dear Jesus to the King
To God the Spirit
1. Every minute of this day
You should be filled with remembrance
All the words of my mouth
Others need healing
2. Your nostalgia is all you want
Makes my heart skip a beat
All the days of my life
It will be written as prayer hero
3. The burden of evangelism is the same
To become my burden
All over my country
You have to say your name
4. To Thee pure sacrifice – this
I surrendered my body
Take control of me
Anointing fills
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை உம் உந்தன் அதிகாலையில் அன்பு நேசரே திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தமிழ்
