பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே (2)
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)
1. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின்
2. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின்
3. சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் (2) – கல்வாரியின்
4. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் (2) – கல்வாரியின்
Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே Lyrics in English
Palipeedaththil ennaip paranae pataikkiraேnae intha vaelai atiyaenai thiruchchiththam pola aanndu nadaththidumae (2) kalvaariyin anpinaiyae kanndu virainthoti vanthaen (2) kaluvum um thiru iraththaththaalae karai neenga iruthayaththai (2) 1. Neeranti ennaalae paaril aethum naan seythida iyalaen serppeerae valuvaathu ennaik kaaththumakkaay niraுththi (2) – kalvaariyin 2. Aaviyodaathmaa sareeram anparae umakkentum eenthaen aalaya maakkiyae ippo aaseervathiththarulum (2) – kalvaariyin 3. Suyamennil saampalaay maara suththaaviyae anal moottum jeyam pettaு maamisam saaka thaevaa arul seykuveer (2) – kalvaariyin 4. Ponnaiyum porulaiyum virumpaen mannnnin vaalvaiyum naan veraுththaen mannavan Yesuvin saayal innilaththae kanndathaal (2) – kalvaariyin
PowerPoint Presentation Slides for the song Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே PPT
Balibeedathil Ennai Parane PPT
Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே Song Meaning
Bless me at the altar
I am creating this time
It's like screwing a slave
Annually (2)
Love of Calvary
I rushed to see (2)
Wash with your blood
Take your heart off the shore (2)
1. Baril without water
I can't do anything
You will not slip me
Kathumakai Stop (2) – Calvary
2. Spirit body
I miss you too dear
Make it a temple now
Blessed (2) – Calvary
3. To turn to ashes in self
Suddavi itself will burn
Conquer and die
God bless you (2) – Calvary
4. Likes gold and material
I also hated the life of the soil
The King is the likeness of Jesus
Because it was found in this land (2) – of Calvary
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கல்வாரியின் பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே வேளை அடியேனை திருச்சித்தம் ஆண்டு நடத்திடுமே அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கரை தமிழ்
