Full Screen ?
 

Bayapadathirungal Paran - பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார்

பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார்
கவலைப்படாதிருங்கள் கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்

முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட
இயேசு பிறந்தாரே
மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட
இயேசு பிறந்தாரே

உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்
மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய்

கன்னி மரியின் மடியினில் பாலன்
இயேசு பிறந்தாரே
எண்ணில்லா தூதர்கள் இன்னிசை பாடிட
இயேசு பிறந்தாரே

மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம் கொண்டிட
இயேசு பிறந்தாரே
விண்ணையும் மண்ணையும் ஒன்றாக இணைத்திட
இயேசு பிறந்தாரே

அதிசய தேவன் அற்புத ராஜன்
இயேசு பிறந்தாரே
காரிருள் நீக்கிட பேரொளியாகவே
இயேசு பிறந்தாரே

Bayapadathirungal Paran – Yesu Piranthuvittar Lyrics in English

Payappadaathirungal paran Yesu piranthuvittar kavalaippadaathirungal Karththar Yesu piranthuvittar munnannai meethinil vinnoli veesida Yesu piranthaarae mannnuyir paavangal saapangal neekkida Yesu piranthaarae uthiththaar uthiththaar kampeeramaay-naam makilvom makilvom santhoshamaay kanni mariyin matiyinil paalan Yesu piranthaarae ennnnillaa thootharkal innisai paatida Yesu piranthaarae manthaiyin maeypparkal aanantham konntida Yesu piranthaarae vinnnnaiyum mannnnaiyum ontaka innaiththida Yesu piranthaarae athisaya Dhevan arputha raajan Yesu piranthaarae kaarirul neekkida paeroliyaakavae Yesu piranthaarae

PowerPoint Presentation Slides for the song Bayapadathirungal Paran – Yesu Piranthuvittar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayapadathirungal Paran – பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார் PPT
Bayapadathirungal Paran PPT

இயேசு பிறந்தாரே பிறந்துவிட்டார் நீக்கிட உதித்தார் மகிழ்வோம் பயப்படாதிருங்கள் பரன் கவலைப்படாதிருங்கள் கர்த்தர் முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் கம்பீரமாய்நாம் சந்தோஷமாய் தமிழ்