Full Screen ?
 

Bayapadaathae Anjaathae - பயப்படாதே அஞ்சாதே

பயப்படாதே அஞ்சாதே
உன்னுடன் இருக்கிறேன்
திகையாதே கலங்காதே
நானே உன் தேவன் – 2

சகாயம் செய்திடுவேன்
பெலன் தந்திடுவேன் – 2
நீதியின் வலக்கரத்தால்
தாங்கியே நடத்திடுவேன் – 2

நீயோ என் தாசன்
நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2
வெறுத்து விடவில்லை
உன்னை வெறுத்து விடவில்லை

(உன்) வலக்கரம் பிடித்துக்கொண்டேன்
வழுவாமல் காத்துக்கொள்வேன் – 2
(உன்னை) அழைத்தவர் நான் தானே
நடத்துவேன் இறுதி வரை – 2

உன்னை எதிர்ப்பவர்கள்
எரிச்சலாய் இருப்பவர்கள் – 2
உன் சார்பில் வருவார்கள்
உறவாடி மகிழ்வார்கள் – 2

Bayappadaadhe – Bayapadaathae Anjaathae Lyrics in English

Payappadaathae anjaathae unnudan irukkiraேn thikaiyaathae kalangaathae naanae un Dhevan – 2 sakaayam seythiduvaen pelan thanthiduvaen – 2 neethiyin valakkaraththaal thaangiyae nadaththiduvaen – 2 neeyo en thaasan naan unnai therinthu konntaen – 2 veraுththu vidavillai unnai veraுththu vidavillai (un) valakkaram pitiththukkonntaen valuvaamal kaaththukkolvaen – 2 (unnai) alaiththavar naan thaanae nadaththuvaen iraுthi varai – 2 unnai ethirppavarkal erichchalaay iruppavarkal – 2 un saarpil varuvaarkal uravaati makilvaarkal – 2

PowerPoint Presentation Slides for the song Bayappadaadhe – Bayapadaathae Anjaathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayapadaathae Anjaathae – பயப்படாதே அஞ்சாதே PPT
Bayapadaathae Anjaathae PPT

உன்னை வெறுத்து விடவில்லை பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன் திகையாதே கலங்காதே நானே தேவன் சகாயம் செய்திடுவேன் பெலன் தந்திடுவேன் நீதியின் வலக்கரத்தால் தாங்கியே தமிழ்