Full Screen ?
 

Belanana En Yesuvae - பெலனான என் இயேசுவே

1.பெலனான என் இயேசுவே
உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)
நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2)

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (2)

2.அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (2)
அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (2)

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் அன்பில் என்னை என்றும் நிறுத்துமே (2)

3.நிறைவான என் இயேசுவே உம் நிறைவினால் நான் வாழ்கிறேன் (2)
நீரில்லை என்றால் என் குறைகள் மாற முடியாததைய்யா முடியாதைய்யா (2)

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் நிறைவால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் நிறைவில் என்னை நிறுத்துமே (2)

Belanana En Yesuvae – பெலனான என் இயேசுவே Lyrics in English

1.pelanaana en Yesuvae um pelaththinaal naan vaalkiraேn (2) neerinti ennaal ontumae seyya mutiyaathathaiyyaa mutiyaathaiyyaa (2) ennai nirappumae ennai nirappumae um pelaththaal ennai nirappumae ennai niraுththumae ennai niraுththumae um pelaththil ennai niraுththumae (2) 2.anpaana en Yesuvae um anpinaal naan vaalkiraேn (2) anpillai ental naan uyir vaala mutiyaathaiyyaa mutiyaathaiyyaa (2) ennai nirappumae ennai nirappumae um anpinaal ennai nirappumae ennai niraுththumae ennai niraுththumae um anpil ennai entum niraுththumae (2) 3.niraivaana en Yesuvae um niraivinaal naan vaalkiraேn (2) neerillai ental en kuraikal maara mutiyaathathaiyyaa mutiyaathaiyyaa (2) ennai nirappumae ennai nirappumae um niraivaal ennai nirappumae ennai niraுththumae ennai niraுththumae um niraivil ennai niraுththumae (2)

PowerPoint Presentation Slides for the song Belanana En Yesuvae – பெலனான என் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belanana En Yesuvae – பெலனான என் இயேசுவே PPT
Belanana En Yesuvae PPT

Belanana En Yesuvae – பெலனான என் இயேசுவே Song Meaning

1. My mighty Jesus
By Your Strength I Live (2)
I can't do anything without water (2)

Fill me Fill me Fill me with your strength Fill me Stop me Stop me Stop me in your power (2)

2. My dear Jesus I live by your love (2)
Can't I Live Without Love (2)

Fill me Fill me Fill me with your love Fill me Stop me Stop me Stop me forever in your love (2)

3. I live by your fullness, O my full Jesus (2).
If water is not available, are my defects irreversible or not? (2)

Fill Me Fill Me Fill Me With Your Fullness Fill Me Stop Me Stop Me Stop Me With Your Fullness (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை உம் நிரப்புமே நிறுத்துமே முடியாதைய்யா இயேசுவே வாழ்கிறேன் முடியாததைய்யா அன்பினால் என்றால் பெலனான பெலத்தினால் நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய பெலத்தால் பெலத்தில் அன்பான தமிழ்