சில்லென்ற இரவினில்
விண் தூதர் செய்தி சொல்ல
மெய்ப்பாரும் சாஸ்திரிகளும்
விரைந்து வந்து உன்னை பார்க்க
பஞ்சு பஞ்சு புல்லணையிலே -உன்னை
கொஞ்சு கொஞ்சு பார்க்கையிலே
கவலை யாவும் நீங்க செய்து
புது இன்பங்கள் யாவும் தந்தியே
இருண்ட வாழ்வை வெளிச்சமாகி
எந்தன் முகத்தில் சிரிப்பை தந்தீர்
என் கண்ணீர் கஷ்டமெல்லாம்
உந்தன் பிறப்பால் மாற்றினீரே
என் வாழ்க்கை முடிந்ததென்று
பலர் என்னை இகழ்ந்தனரே
புது வாழ்வை மீண்டும் தந்து
நன் உன்னோடு என்றீரே
Chillendra Iravinile Christmas Lyrics in English
Sillenta iravinil vinn thoothar seythi solla meyppaarum saasthirikalum virainthu vanthu unnai paarkka panju panju pullannaiyilae -unnai konju konju paarkkaiyilae kavalai yaavum neenga seythu puthu inpangal yaavum thanthiyae irunnda vaalvai velichchamaaki enthan mukaththil sirippai thantheer en kannnneer kashdamellaam unthan pirappaal maattineerae en vaalkkai mutinthathentu palar ennai ikalnthanarae puthu vaalvai meenndum thanthu nan unnodu enteerae
PowerPoint Presentation Slides for the song Chillendra Iravinile Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chillendra Iravinile – சில்லென்ற இரவினில் PPT
Chillendra Iravinile PPT

