சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
உன்னை அள்ளி அணைப்பேனோ பாலாக
உன்னை அள்ளி அணைப்பேன் நான் (2)
கன்னிமரி தனியே
கார்த்திகை விளக்கே
உன்னை எண்ணி புகழ்வேனோ
என் உள்ளம் எல்லாம் எண்ணி எண்ணி மகிழ்வேனோ
தொட்டிலிலே வாழ வந்த கட்டி கரும்பை
கட்டி தொட்டி எல்லாம் வீசுவது என்ன நியாயமோ (2)
கட்டி தொட்டி எல்லாம் வீசுவது என்ன நியாயமோ
பாலோடு தேன்வார்த்து பஞ்சணையில்
வைக்காதது என்ன நியாயமோ
பாலாக நீ பார்த்தருள்வாய்
கண்திறந்து எம்மை காத்தருள்வாய்
பஞ்சம் பசி பட்டினியில் வாழும் ஏழைகள்
கொஞ்சம் தஞ்சம் என வாழ்ந்திடவே நீ பிறந்ததோ (2)
கொஞ்சம் தஞ்சம் என வாழ்ந்திடவே நீ பிறந்ததோ
ட்டிடை கோடி தேடி வாழும் செல்ல தம்பி
எல்லாம் பணிந்து கொள்வாய்
பாலாக நீ பார்த்தருள்வாய்
கண்திறந்து எம்மை காத்தருள்வாய்
Chinna Chinna Poovae Singara Lyrics in English
Sinna sinna poovae singaara poovae unnai alli annaippaeno paalaaka unnai alli annaippaen naan (2) kannimari thaniyae kaarththikai vilakkae unnai ennnni pukalvaeno en ullam ellaam ennnni ennnni makilvaeno thottililae vaala vantha katti karumpai katti thotti ellaam veesuvathu enna niyaayamo (2) katti thotti ellaam veesuvathu enna niyaayamo paalodu thaenvaarththu panjannaiyil vaikkaathathu enna niyaayamo paalaaka nee paarththarulvaay kannthiranthu emmai kaaththarulvaay panjam pasi pattiniyil vaalum aelaikal konjam thanjam ena vaalnthidavae nee piranthatho (2) konjam thanjam ena vaalnthidavae nee piranthatho ttitai koti thaeti vaalum sella thampi ellaam panninthu kolvaay paalaaka nee paarththarulvaay kannthiranthu emmai kaaththarulvaay
PowerPoint Presentation Slides for the song Chinna Chinna Poovae Singara
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chinna Chinna Poovae Singara Poovae – சின்ன சின்ன பூவே சிங்கார பூவே PPT
Chinna Chinna Poovae Singara Poovae PPT

