Full Screen ?
 

Chinna Ooru Than Athu Christmas - சின்ன ஊரு தான் அது பெத்லகேமு தான்

சின்ன ஊரு தான் அது பெத்லகேமு தான்
மன்னன் இயேசு பாலனாகப் பிறந்துவிட்டாரே

மாடியில்ல மெத்தையில்ல புல்லணையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டுத்தொழுவில
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஆட்களுமில்லை
சொந்தத்திலேயே வந்துவிட்டார் கவலையுமில்லை

செய்தி சொல்ல யாருமில்ல தேவதூதன் தான்
வழிகாட்ட யாரும் இல்ல நட்சத்திரம் தான்
துதி பாடி தூதர் கூட்டம் சூழ்ந்து நிற்க்கையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மனு உருவினிலே

Chinna Ooru Than Athu Christmas Lyrics in English

Sinna ooru thaan athu pethlakaemu thaan mannan Yesu paalanaakap piranthuvittarae maatiyilla meththaiyilla pullannaiyila mannan Yesu piranthuvittar maattuththoluvila sontham entu sollik kolla aatkalumillai sonthaththilaeyae vanthuvittar kavalaiyumillai seythi solla yaarumilla thaevathoothan thaan valikaatta yaarum illa natchaththiram thaan thuthi paati thoothar koottam soolnthu nirkkaiyila mannan Yesu piranthuvittar manu uruvinilae

PowerPoint Presentation Slides for the song Chinna Ooru Than Athu Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chinna Ooru Than Athu Christmas – சின்ன ஊரு தான் அது பெத்லகேமு தான் PPT
Chinna Ooru Than Athu Christmas PPT

மன்னன் இயேசு பிறந்துவிட்டார் சின்ன ஊரு பெத்லகேமு பாலனாகப் பிறந்துவிட்டாரே மாடியில்ல மெத்தையில்ல புல்லணையில மாட்டுத்தொழுவில சொந்தம் சொல்லிக் ஆட்களுமில்லை சொந்தத்திலேயே வந்துவிட்டார் கவலையுமில்லை செய்தி தமிழ்