கிருஸ்மஸ் காலம் வந்தாச்சு
புதுப் பாடல் பிறந்தாச்சு
எல்லோரும் ஒன்றாய் சேருவோம்
பாலன் இயேசுவைப் போற்றுவோம்
Silent Night Holy Night
பாடுவோம் கொண்டாடுவோம்
Chirst Is The Reason For This Season….
So Lets Celebration In This PASSION
கூடுவோம் பாடுவோம் ஆடுவோம்
பாலகன் பிறந்ததை போற்றுவோம்
நம் சாபங்கள் தீர்க்கவே
பாரினில் வந்துத்தித்தார்
நம் பாவங்கள் போக்கவே
சிலுவையில் உயிர் கொடுத்தார்
புது வாழ்வுக்காக நன்றி பாடுவோம்
என் தேவன் உயிர்த்தெழுந்தார்
இந்த செய்தியை எங்கும் கூறுவோம்
அவன் நாமம் உயர்த்திடுவோம்
Chirst Is The Reason For This Season….
So Lets Celebration In This PASSION
கூடுவோம் பாடுவோம் ஆடுவோம்
பாலகன் பிறந்ததை போற்றுவோம்
Christmas Kaalam Vanthaachchu Lyrics in English
Kirusmas kaalam vanthaachchu puthup paadal piranthaachchu ellorum ontay seruvom paalan Yesuvaip pottaுvom Silent Night Holy Night paaduvom konndaaduvom Chirst Is The Reason For This Season…. So Lets Celebration In This PASSION kooduvom paaduvom aaduvom paalakan piranthathai pottaுvom nam saapangal theerkkavae paarinil vanthuththiththaar nam paavangal pokkavae siluvaiyil uyir koduththaar puthu vaalvukkaaka nanti paaduvom en Dhevan uyirththelunthaar intha seythiyai engum kooraுvom avan naamam uyarththiduvom Chirst Is The Reason For This Season…. So Lets Celebration In This PASSION kooduvom paaduvom aaduvom paalakan piranthathai pottaுvom
PowerPoint Presentation Slides for the song Christmas Kaalam Vanthaachchu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christmas Kaalam Vanthaachchu – கிருஸ்மஸ் காலம் வந்தாச்சு PPT
Christmas Kaalam Vanthaachchu PPT

