Full Screen ?
 

Ennil Undana Nanmai - என்னில் உண்டான நன்மை

என்னில் உண்டான நன்மை
யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான தீமை
யாவும் என்னால் வந்தது
என்னில் உண்டான நன்மை
யாவும் உம்மால் வந்தது
உம் கிருபையால் வந்தது-2

நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே-2

என்னில் உண்டான உயர்வு
யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான தாழ்வு
யாவும் என்னால் வந்தது
என்னில் உண்டான உயர்வு
யாவும் உம்மால் வந்தது
உம் தயவால் வந்தது-2

என்னில் உண்டான மாற்றம்
யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான ஏமாற்றங்கள்
என்னால் வந்தது
என்னில் உண்டான மாற்றம்
யாவும் உம்மால் வந்தது
உம் அன்பால் வந்தது-2

Davidsam Joyson – Ennil Undana Nanmai Lyrics in English

Ennil unndaana nanmai yaavum ummaal vanthathu ennil unndaana theemai yaavum ennaal vanthathu ennil unndaana nanmai yaavum ummaal vanthathu um kirupaiyaal vanthathu-2 nanti Yesuvae nanti Yesuvae nanti Yesuvae nanti Yesuvae-2 ennil unndaana uyarvu yaavum ummaal vanthathu ennil unndaana thaalvu yaavum ennaal vanthathu ennil unndaana uyarvu yaavum ummaal vanthathu um thayavaal vanthathu-2 ennil unndaana maattam yaavum ummaal vanthathu ennil unndaana aemaattangal ennaal vanthathu ennil unndaana maattam yaavum ummaal vanthathu um anpaal vanthathu-2

PowerPoint Presentation Slides for the song Davidsam Joyson – Ennil Undana Nanmai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennil Undana Nanmai – என்னில் உண்டான நன்மை PPT
Ennil Undana Nanmai PPT

வந்தது என்னில் உண்டான யாவும் உம்மால் நன்றி இயேசுவே என்னால் உம் நன்மை உயர்வு மாற்றம் தீமை கிருபையால் தாழ்வு தயவால் ஏமாற்றங்கள் அன்பால் தமிழ்