Desame Payapadathey
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
1. கசந்த மாரா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
2. ஆற்றலாலும் அல்லவே
சக்தியாலும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
Desame Payapadathey – தேசமே பயப்படாதே Lyrics in English
Desame Payapadathey thaesamae payappadaathae makilnthu kalikooru senaiyin Karththar un naduvil periya kaariyam seythiduvaar1. Kasantha maaraa mathuramaakum kotiya ekipthu akantidum niththamum unnai nalvali nadaththi aaththumaavai thinam thaettiduvaar2. Aattalaalum allavae sakthiyaalum allavae aaviyinaalae aakum entu aanndavar vaakku arulinaarae
PowerPoint Presentation Slides for the song Desame Payapadathey – தேசமே பயப்படாதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Desame Payapadathey – தேசமே பயப்படாதே PPT
Desame Payapadathey PPT
Desame Payapadathey – தேசமே பயப்படாதே Song Meaning
Desame Payapadathey
Do not be afraid, O nation
Enjoy and laugh
The Lord of hosts is in your midst
He will do great things
1. Bitter mara is sweet
Wicked Egypt will depart
Guide you always
He will test the soul daily
2. Not by energy
Not by force
That is by the Spirit
The Lord promised
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லவே Desame Payapadathey தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு சேனையின் கர்த்தர் நடுவில் பெரிய காரியம் செய்திடுவார் கசந்த மாரா மதுரமாகும் கொடிய எகிப்து அகன்றிடும் தமிழ்
