Full Screen ?
 

Deva Anbidhuvey - -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே

தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே
தேடி வந்தென்னை மீட்ட அன்பே
குருசில் தொங்கியே குருதி சிந்தியே
குற்றங்கள் மண்ணித்த பேரன்பே

தூரமாய் ….உம்மை விட்டு போனாலும்
தூபமாய் …..என்னை பின்தொடர்ந்தீரே
நன்றியாலே எந்தன் உள்ளம் பொங்கிடுதே தேவா
நானிலத்தில் உம்மை போல நேசர் யாருண்டு

1. சிரசில் முள்முடி சிவப்பங்கி தரித்து
சிலுவையில் தொங்கினீர் நாதரே
உந்தன் தழும்புகளால் நான் சுகமானேன்
உந்தன் ரத்தத்தால் நான் சுத்தமானேனே

2. மனிதனின் அன்பது மாயை மாறி போகுமே
மண்ணிலே தாயன்பும் மாறுமே
மரணம் நேரிடில் ஒன்றும் உடன் வராதே
மாறாத உம் அன்பு போதுமே

Deva Anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே Lyrics in English

Thaeva anpithuvae thooya anpithuvae thaeti vanthennai meetta anpae kurusil thongiyae kuruthi sinthiyae kuttangal mannnniththa paeranpae thooramaay ….ummai vittu ponaalum thoopamaay …..ennai pinthodarntheerae nantiyaalae enthan ullam pongiduthae thaevaa naanilaththil ummai pola naesar yaarunndu 1. Sirasil mulmuti sivappangi thariththu siluvaiyil thongineer naatharae unthan thalumpukalaal naan sukamaanaen unthan raththaththaal naan suththamaanaenae 2. Manithanin anpathu maayai maari pokumae mannnnilae thaayanpum maaraுmae maranam naeritil ontum udan varaathae maaraatha um anpu pothumae

PowerPoint Presentation Slides for the song Deva Anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Anbidhuvey – -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே PPT
Deva Anbidhuvey PPT

அன்பிதுவே உந்தன் தேவ தூய தேடி வந்தென்னை மீட்ட அன்பே குருசில் தொங்கியே குருதி சிந்தியே குற்றங்கள் மண்ணித்த பேரன்பே தூரமாய் …உம்மை போனாலும் தூபமாய் தமிழ்