தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம்
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண்பாருமே
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்
கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்
கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே
நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே
எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே
Deva Prasannam Tharume தேவா பிரசன்னம் தாருமே Lyrics in English
Thaevaa pirasannam thaarumae thaeti umpaatham tholukirom Yesuvae um thivya naamaththil inpamudan kooti vanthom vaanam umathu singaasanam poomi umathu paathasthalam panninthu kuninthu tholukirom kaninthemmaik kannpaarumae saaronin rojaa leeli pushpam saantha soroopi en Yesuvae aayiram paerilum siranthoraam aanndavaraith tholukirom Karththar seytha upakaarangal kanakkuraiththu ennnalaakumo iratchippin paaththiram kaiyil aenthi iratchakaraith tholukirom Karththar samookam aananthamae pakthar Sabaiyil paerinpamae Karththar naamaththaik konndaadukirom suththarkal pottaுm thaevanae noottirupathu paer naduvae thaettaravaalanae vantheerae unnatha aaviyai oottidumae mannavanae innaeramae eppo varuveer en Yesuvae aengi ullam ummaith thaeduthae paranthu virainthu theeviramae irangi vaarum Yesuvae
PowerPoint Presentation Slides for the song Deva Prasannam Tharume தேவா பிரசன்னம் தாருமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Prasannam Tharume – தேவா பிரசன்னம் தாருமே PPT
Deva Prasannam Tharume PPT

