எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்
சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்
புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்
விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர்
நீர் எந்தன் பெலனே பெலனே பெலனே
எந்தன் துணையை
உமக்கில்லை இணையே இணையே இணையே
எந்தன் கன்மலையே-2
1.உம்மால் பிறந்த நானும்
இந்த உலகை வெல்லுவேன்
உம்மைப்போலவே பேசியே
இந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன்
2.உந்தன் வார்த்தையை பிடித்து
நான் உயரமாக வளர்வேன்
உந்தன் சத்தம் கேட்டு
நான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன்
புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரே
தலை உயர்த்தினீரே
என்னை நினைத்து அழைத்து
கொடுத்தீர் புது ஜீவன்
என் தலையை நீர் அபிஷேகித்தீர்
என் கன்மலையே துதித்திடுவேன்
கொடுத்திடுவேன்….
நான் கொடுத்திடுவேன் உமக்கே என்னையே….
3.தாயை போல் என்னை அணைத்து
தம் ஜீவன் தந்து காத்தீர்
தந்தை போல் தோளில் சுமந்து
மாறா அன்பினாலே சேர்த்தீர்-2-நீர் எந்தன்
எளியவன் என்னை குழியில் -Eliyavan Ennai Kuzhiyil Lyrics in English
Eliyavan ennai kuliyil irunthu uyarththukireer siriyavanai alaiththu apishaekiththu nadaththukireer puluthiyil irunthu eduththu kaluvi ennai niraுththukireer visuvaasaththil nadaktha uraுthiyaay palakkukireer neer enthan pelanae pelanae pelanae enthan thunnaiyai umakkillai innaiyae innaiyae innaiyae enthan kanmalaiyae-2 1.ummaal pirantha naanum intha ulakai velluvaen ummaippolavae paesiyae intha saaththaanai nasukkuvaen-2-neer enthan 2.unthan vaarththaiyai pitiththu naan uyaramaaka valarvaen unthan saththam kaettu naan unnathaththil servaen-2-neer enthan puluthiyilirunthu ennai neer eduththeerae thalai uyarththineerae ennai ninaiththu alaiththu koduththeer puthu jeevan en thalaiyai neer apishaekiththeer en kanmalaiyae thuthiththiduvaen koduththiduvaen…. Naan koduththiduvaen umakkae ennaiyae…. 3.thaayai pol ennai annaiththu tham jeevan thanthu kaaththeer thanthai pol tholil sumanthu maaraa anpinaalae serththeer-2-neer enthan
PowerPoint Presentation Slides for the song எளியவன் என்னை குழியில் -Eliyavan Ennai Kuzhiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eliyavan Ennai Kuzhiyil – எளியவன் என்னை குழியில் PPT
Eliyavan Ennai Kuzhiyil PPT
எளியவன் என்னை குழியில் -Eliyavan Ennai Kuzhiyil Song Meaning
You lift me up from the pit, the humble one
You call and anoint the little one
You wash me from the dust and stop me
You are accustomed to walking in faith
Whose strength are you?
whose partner
You don't have it
Whose rock is-2
1. I am born by you
I will conquer this world
Talk like you
I will crush this Satan-2-Who are you?
2. Keep your word
I will grow tall
Hear your voice
I will join the supreme-2-who are you
You took me from the dust
Keep your head up
Remember me and call
You gave me new life
Thou hast anointed my head
I will praise my rock
I will give...
I will give myself to you...
3. Hug me like a mother
He gave his life and waited
Carrying him on his shoulders like a father
You added because of Mara Anban-2-Who are you?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எந்தன் என்னை நீர் பெலனே இணையே அழைத்து கன்மலையே உந்தன் ஜீவன் எளியவன் குழியில் உயர்த்துகிறீர் சிறியவனை அபிஷேகித்து நடத்துகிறீர் புழுதியில் எடுத்து கழுவி நிறுத்துகிறீர் தமிழ்
