Full Screen ?
 

Ellaa Janathirkum Santhosham Christmas - எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம்

எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் (2)
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் (2)

சிறியவனை புழுதியில் இருந்து
தூக்கிவிடும் நம் பிரபு (2)
சிறியதாம் பெத்லகேம் என்ற ஊரில்
இன்று நமக்காய் பிறந்தாரே (2)

நமக்கொரு பாலன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் (2)
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே
அவரின் நாமம் அதிசயமே (2)

Ellaa Janathirkum Santhosham Christmas Lyrics in English

Ellaa janaththirkum santhosham poomiyil engum aarppaattam (2) thaevaathi Dhevan piranthathaal karththaathi Karththar piranthathaal (2) siriyavanai puluthiyil irunthu thookkividum nam pirapu (2) siriyathaam pethlakaem enta ooril intu namakkaay piranthaarae (2) namakkoru paalan piranthaarae namakkoru kumaaran kodukkappattar (2) karththaththuvam avar tholin maelae avarin naamam athisayamae (2)

PowerPoint Presentation Slides for the song Ellaa Janathirkum Santhosham Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaa Janathirkum Santhosham Christmas – எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம் PPT
Ellaa Janathirkum Santhosham Christmas PPT

பிறந்ததால் பிறந்தாரே நமக்கொரு எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம் பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் தேவாதி தேவன் கர்த்தாதி கர்த்தர் சிறியவனை புழுதியில் தூக்கிவிடும் நம் பிரபு சிறியதாம் தமிழ்