Full Screen ?
 

Ellaa Theemaikal Anaiththirukkum - எல்லா தீமைகள் அனைத்திருக்கும்

எல்லா தீமைகள் அனைத்திருக்கும்
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
எல்லா வியாதிக்கும் வறுமைக்கும்
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
இயேசு ராஜா

உயிரோடிருக்கும் வரை
உம்மை உயர்த்திட
உலகில் உண்மை
சாட்சியாக வாழ்ந்திட

இரவில் அக்கினி
ஸ்தம்பமாக மாறிடும்
பகலில் மேக ஸ்தம்பமாக
நடத்திடும்

உலக ஆசைகளை
வெறுத்து நடத்திட
உன்னத பாதைகளை
காணச் செய்யுமே

Ellaa Theemaikal Anaiththirukkum Lyrics in English

Ellaa theemaikal anaiththirukkum vilakki kaaththu nadaththunga raajaa ellaa viyaathikkum varaுmaikkum vilakki kaaththu nadaththunga raajaa Yesu raajaa uyirotirukkum varai ummai uyarththida ulakil unnmai saatchiyaaka vaalnthida iravil akkini sthampamaaka maaridum pakalil maeka sthampamaaka nadaththidum ulaka aasaikalai veraுththu nadaththida unnatha paathaikalai kaanach seyyumae

PowerPoint Presentation Slides for the song Ellaa Theemaikal Anaiththirukkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaa Theemaikal Anaiththirukkum – எல்லா தீமைகள் அனைத்திருக்கும் PPT
Ellaa Theemaikal Anaiththirukkum PPT

ராஜா எல்லா விலக்கி காத்து நடத்துங்க ஸ்தம்பமாக தீமைகள் அனைத்திருக்கும் வியாதிக்கும் வறுமைக்கும் இயேசு உயிரோடிருக்கும் உம்மை உயர்த்திட உலகில் உண்மை சாட்சியாக வாழ்ந்திட இரவில் தமிழ்