Full Screen ?
 

Ellaa Thudhiyum Umakkae - எல்லா துதியும் உமக்கே

எல்லா துதியும் உமக்கே
துதிகன மகிமையும் உமக்கே
எல்லா துதியும்
எல்லா மகிமையும் உமக்கே

சர்வ வல்லமையும் உமதே
சர்வலோக ஆண்டவரே உமதே
நேற்றும் இன்றும்
என்றும் மாறிடாத உமதே

எல்லா புகழும் உமக்கே
பரிசுத்தர் பரிசுத்தர் உமக்கே
எல்லா புகழும் பரிசுத்த தேவன் உமக்கே
நீரே இரட்சகர் நீரே வல்லவர்
நீரே பரிசுத்தர் நீரே

Ellaa Thudhiyum Umakkae Lyrics in English

Ellaa thuthiyum umakkae thuthikana makimaiyum umakkae ellaa thuthiyum ellaa makimaiyum umakkae sarva vallamaiyum umathae sarvaloka aanndavarae umathae naettaுm intum entum maaridaatha umathae ellaa pukalum umakkae Parisuththar Parisuththar umakkae ellaa pukalum Parisuththa Dhevan umakkae neerae iratchakar neerae vallavar neerae Parisuththar neerae

PowerPoint Presentation Slides for the song Ellaa Thudhiyum Umakkae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaa Thudhiyum Umakkae – எல்லா துதியும் உமக்கே PPT
Ellaa Thudhiyum Umakkae PPT

உமக்கே எல்லா நீரே உமதே பரிசுத்தர் துதியும் மகிமையும் புகழும் துதிகன சர்வ வல்லமையும் சர்வலோக ஆண்டவரே நேற்றும் இன்றும் மாறிடாத பரிசுத்த தேவன் இரட்சகர் தமிழ்