எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
விழுந்தவரை கரையேற்ற-பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க
கருதிய காரியம் வாய்க்கத்- தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்
இரு திறத்தாறையும் சேர்க்க
சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க
எழுந்தார் இறைவன் Elunthar Iraivan Jeyame Lyrics in English
Elunthaar iraivan jeyamae jeyamenavae elunthaar iraivan vilunthavarai karaiyaetta-paavath thamilntha manukkulaththai maatta vinnnuk kelunthu naam avaraiyae potta seththavar meenndumae pilaikka-uyar niththiya jeevan alikka thaeva pakthar yaavarum kalikka karuthiya kaariyam vaaykkath- thaeva suruthi molikalellaam kaakka- nam iru thiraththaaraiyum serkka saavin payangaraththai olikka-ketta aaviyin vallamaiyai alikka ippoovin meethu Sabai selikka
PowerPoint Presentation Slides for the song எழுந்தார் இறைவன் Elunthar Iraivan Jeyame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elunthar Iraivan Jeyame – எழுந்தார் இறைவன் PPT
Elunthar Iraivan Jeyame PPT

